ஊராட்சி தலைவர் பதவிக்கு பார்வையற்றவர் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் கண் பார்வையற்ற பெண் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.